18/05/2017 திகதியிடப்பட்ட கடிதம் (மேன்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள இணைப்புக்கள் எவையும் இணைக்கப்படவில்லை)
06/07/2017 திகதியிடப்பட்ட கடிதம் (தகவல் கோரிக்கை இணைக்கப்படவில்லை)
தகவல் உத்தியோகத்தரால் வழங்கப்பட்ட தகவல் தொடர்பான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை
தகவல் கோரிக்கை மற்றும் குறித்தளிக்கப்பட்ட அதிகாரியிடம் வழங்கப்பட்ட மேன்முறையீடு தொடர்பான கோரிக்கை பற்றிய ஆவணங்கள் இணைக்கப்படவில்லை
09/06/2017 திகதியிடப்பட்ட கடிதம் (தகவல் கோரிக்கை இணைக்கப்படவில்லை)