பயனாளர் மதிப்பீடு: 5 / 5

இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்இயங்கும் நட்சத்திரம்
 

2017 மே 30ம் திகதி கொழும்பு, ஊடக அறிக்கை: 2017 பெப்ரவரி 03ம் திகதி, 2016ஆம் ஆண்டின் 12ஆம் இலக்க இலங்கையின் தகவலறியும் உரிமைச் சட்டம் அமுலாக்கப்பட்டு ஏறக்குறைய மூன்று மாதங்கள் கடந்துவிட்டன. இந்நிலையில் தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழு இக் காலப்பகுதியிலேயே ஆணைக்குழுவினை நாடிய பல குறிப்பிடத்தக்க பகிரங்க அதிகாரசபைகள்; மற்றும் ஏனைய பிரஜைகளுக்கு அதன் நன்றியைத் தெரிவிக்கின்றது. இச் சட்டத்தின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட ‘தகவலறியும் உரிமையை| பெற பல பொது மக்கள் ஆணைக்குழுவைப் பயன்படுத்துவதில் ஆர்வமாகவும் ஆதரவாகவும் உள்ளனர் என்பதையே இது எடுத்துக்காட்டுகிறது. சில பகிரங்க அதிகாரசபைகள்;; உண்மையாகவே, இச் சட்டத்தின் உயிர்ப்பான செயலூக்க அடிப்படையிலான வெளிப்படுத்தல் முறைமைகளுக்கு தாமாகவே முன்வந்து உடன்படுவது எமக்கு மிகவும் ஊக்கமளிக்கின்றது.

 


Media Statement (30-05-2017) Download

 

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

rti independance new

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்