பயனாளர் மதிப்பீடு: 0 / 5

இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்இயங்காத நட்சத்திரம்
 

இலங்கையில் தகவலறியும் உரிமை சட்டம் (12ஆம் இலக்க 2016ஆம் ஆண்டு சட்டம்); நடைமுறைக்கு வந்த கடந்த ஒரு வருட காலத்தில் இலங்கையின் முதலாவது தகவலறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு அதிகளவான மேன்முறையீடுகள் கிடைத்ததுடன்;; அவற்றில் பெரும்பாலானவற்றில் கோரப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதையும்; சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள பகிரங்க அதிகாரசபைகளிடம் இச்சட்டம் தொடர்பில் அதிகரித்த விழிப்புணர்வு காணப்படுகின்றமையையும் அவதானித்துள்ளது.

 

eng snap 02062018 media


ஊடக அறிக்கை (06-02-2018) பதிவிறக்க

 

மேன்முறையீடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட அண்மைய தீர்மானங்கள்

 

rti independance new

நடைபெற்றுக் கொண்டிருக்கும் நேரடி விசாரணைகள்