தகவல் உரிமைக்கான ஆணைக்குழு - இலங்கை
விசாரனை செய்த மேன்முறையீடுகள் தொடர்பில் ஆணைக்குழு தீர்மானங்களின் அறிக்கை
20.12.2021 - 31.08.2022
இலங்கை தகவல் அறியும் உரிமை ஆணைக்குழுவின் இணையத்தளத்திற்கு வரவேற்கிறோம். 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஒரு சுயாதீன நியாயாதிக்க ஆணைக்குழுவாக, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு நிறுவப்பட்டுள்ளது. தகவலறியும் உரிமை சட்டம் அரசாங்க நிறுவனங்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையே வெளிப்படுத்தல் மற்றும் நட்புசார் நிர்வாக கலாசாரத்தை உருவாக்கவும் நாட்டு மக்களுக்கான தகவலறியும் உரிமையை உறுதிப்படுத்தவும் முக்கிய பங்காற்றுகிறது. உங்களது தகவலறியும் உரிமை மற்றும் ஆணைக்குழுவின் பணிகள் தொடர்பாக இங்கே அறிந்து கொள்ள முடியும்.