ஆம் ஆண்டு தகவல் அறியூம் உரிமை தினத்திற்கு இலங்கை தகவல் அறியூம் உரிமைக்கான ஆணைக்குழு சமர்ப்பிக்கும் அறிக்கை. 2020
24 செப்டம்பர் 2020
செப்டம்பர் 28இ 2020 அன்று உலகளாவிய தகவல் அறியூம் உரிமைக்கான சர்வதேச தினத்தினை கருத்தில் கொண்டுஇ இலங்கையின் தகவல் அறியூம் உரிமைக்கான ஆணைக்குழு 24.09.2020; காலி மாவட்டத்தின் சிரேஷ்ட பொது அதிகாரிகள் மற்றும் மக்களுடன் இணைந்து தொடர்ச்சியான பகிரங்க ஆலோசனை கூட்டங்களை பத்தேகமவில் நடத்தியது
ஊடக அறிக்கை (28-09-2020) பதிவிறக்கு